13-12-2024
சங்க செயற்குழு தேர்தல் அறிவிப்பு
உயர்திரு கட்டைக்கூத்து சங்க உறுப்பினர் அவர்களுக்கு செயலாளர் தெரிவிப்பது என்னவெனில் நமது கட்டைக்கூத்து சங்கத்தின் செயற்குழு பதவி மூன்ராண்டுகளுக்கான (2025-2028) தேர்தல் கீழ்காணும் நிக்ழ்ச்சி நிரலுன்படி நடைபெறும்.
தேதி: 08-01-2025 (மார்கழி 24), புதன்கிழமை
இடம்: கூத்து கலை கூடம், புஞ்சரசந்தாங்கல்
நேரம்:
காலை 09:30 - 10:30 வேட்பு மனு றாகல் செய்தல்
10:30 மணிக்கு மேல் வேட்பு மனு பெறப்படமாட்டது
11:00 - 11:30 வேட்பாளர்கள் பெயர்கள் & பதவி அறிவிப்பு
11:30 - 01:00 தேர்தல்
01:00 - 02:00 மதிய உணவு
02:00 - 03:00 புதிய செயற்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு
உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
A. கைலாசம் (செயலாளர் கட்டைக்கூத்து சங்கம்)
பதவியின் பெயர் & எண்ணிக்கை (மொத்த பதவிகள்: 11)
தலைவர் - 1
துணைத் தலைவர் - 1
செயலாளர் - 1
துணைச் செயலாளர் - 1
பொருளாளர் -1
செயற்குழு உறுப்பினர்கள் - 6